தமிழில் முன்பெல்லாம் வட இந்தியாவில் இருந்துதான் அதிகம் நடிகைகள் அறிமுகம் ஆவார்கள். பல நடிகைகள் வட இந்தியாவில் இருந்து தமிழில் அறிமுகமாகி தமிழில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கலக்குவார்கள்.
இப்போதெல்லாம் வெளிநாட்டில் இருந்து நடிகைகள் கோலிவுட்டுக்கு படையெடுக்கிறார்கள் இப்போது புதிதாக மலேசியாவில் இருந்து குவஹாசினி என்ற நடிகை தமிழில் அறிமுகம் ஆகிறார் என்ன படம் என்று தெரியவில்லை இவர் அறிமுகம் ஆவது மட்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பி.ஆர்.ஓ நிகில் முருகன்.
இவரின் அழகிய புகைப்படங்கள் இதோ.










