---Advertisement---

உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா- எஸ்.ஏ சந்திரசேகர்

Published on: October 22, 2020
---Advertisement---

சில மாதங்களுக்கு முன் நடிகை குஷ்பு பாஜகவில் சேர இருப்பதாக தகவல் பரவியது. இதை ஆரம்பத்தில் முற்றிலும் மறுத்தார் குஷ்பு. சமீபத்தில் சில நாட்களுக்கு முன்னே சென்னை பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கூட காங்கிரஸை ஆதரித்து பேசினார் குஷ்பு.ஆனால் அதற்கு இரண்டொரு நாட்களிலேயே பாஜகவில் சேர்ந்து விட்டார். இது போல விசயங்கள் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல்தான்.

சில நாட்களாக நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2014 தேர்தலின்போது கூட கோவை வந்த பிரதமர் மோடியை நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

அதன் பிறகு நடந்த பல பிரச்சினைகளில் பாஜக எதிர்ப்பு நிலையை விஜய்யும், எஸ்.ஏசியும் கையெடுத்தனர். அந்த நிலைப்பாடுகளை விஜய்யும் எஸ்.ஏ சியும் மாற்றிக்கொண்டு எஸ்.ஏ சந்திரசேகர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள எஸ்.ஏ சந்திரசேகர் நான் பாஜகவில் சேர்வதா? ஏன் நான் உயிரோடு இருப்பது பிடிக்கலையா என நக்கலாக கேட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!