---Advertisement---

இப்படி ஒரு திகில் படத்தில் கமல் நடித்தாரா- 42 வருடம் நிறைவு செய்த படம்

Published on: October 31, 2020
---Advertisement---

கடந்த 1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் வயநாடன் தம்பன் என்ற திரைப்படம் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் சரியான ஹாரர் மூவியாகும். பயங்கர திகில் திரைப்படமான இந்த படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது ஹிந்தி படத்துக்காக சில தந்திரகாட்சிகளை ஹிந்தி இயக்குனர் ஜோகிந்தர் சேர்த்து இருந்தாராம். மலையாளத்தில் அக்காட்சிகள் இல்லை.

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமிது. அதே நேரத்தில் ஹிந்தியில் ப்யாசா சைத்தான் என்ற பெயரில் வெளியாகி வெற்றியும் பெற்றது. இன்றுடன் இப்படம் 42 ஆண்டுகளை நிறைவு செய்கிறதாம்.

ElqlEwGU0AEb1yX

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.