---Advertisement---

இந்த படம் வந்து இவ்வளவு வருடம் ஆச்சா

Published on: April 15, 2021
---Advertisement---

1994ம் வருடம் ஏப்ரல் 15ம் தேதி வெளியான திரைப்படம் 1942 லவ் ஸ்டோரி திரைப்படம். இந்த திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ் மக்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இசையமைப்பாளர் ஆர்.டி பர்மன் இசையில் அருமையான பாடல்கள் கொண்ட படமாக இது வந்தது. அனில் கபூர், மனிஷா கொய்ராலா, ஜாக்கி ஷெராஃப் மற்றும் பலர் இதில் நடித்திருந்தனர்

இப்படம் நல்ல வெற்றி பெற்ற காதல் படமாய் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இப்படம் வெளிவந்து 27 வருடங்கள் ஆகி விட்டதாம். இதை டுவிட்டரில் அனில் கபூர் குறிப்பிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'ஜெயிலர் 2' படத்தில் ஹிருத்திக் ரோஷன் இணைந்தது குறித்த அதிகாரப்பூர்வ செய்திப் படம்.

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த ஹிருத்திக் ரோஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அதிரடி கேமியோ ரோல் உறுதி! (Trailer)

மேடையில் உணர்வுபூர்வமாகப் பேசும் நடிகர் சிவகார்த்திகேயனின் செய்திப் படம்.

என்னை ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ என்று சொல்லாதீர்கள்; நான் ஒரு ‘பீப்பிள் மேட் ஸ்டார்’: மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

மறைந்த புகழ்பெற்ற இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நினைவஞ்சலிப் போஸ்டர்.

பிரபல இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் காலமானார்: இந்திய சினிமா உலகினர் கண்ணீர் அஞ்சலி!

Official trailer release announcement visual for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு: அக்டோபர் 5 முதல் உலகமெங்கும் வெளியீடு!

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!