---Advertisement---

16 வது வருடத்தில் தமன்னா

Published on: March 4, 2021
---Advertisement---

கடந்த 2005ம் ஆண்டு வெளியான சந்த்சா ரோஷன் சேஹ்ரா படத்தின் சினிமா உலகில் அடி எடுத்து வைத்தவர் தமன்னா.

தமிழில் ஜோதி கிருஷ்ணா இயக்கிய கேடி படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் அயன், பையா, தர்மதுரை, தோழா, பாகுபலி, சிறுத்தை என பல்வேறு விதமான தமிழ்படங்களிலும் அவர் நடித்தார். முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக இவர் நடித்தார்

தமன்னா இவ்வளவு வருடங்களாக கதாநாயகியாக பீல்டில் இன்னும் நிலைத்து நிற்கிறார். பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவு படங்களில் இவர் நடித்துள்ளார்.

மார்ச் நாளான இன்றுடன் தமன்னா சினிமா பீல்டிற்கு வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டதாம் அதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Venkat Prabhu along with actors Jai and Mirchi Shiva during an industry meet sharing a light moment.

“மறுபடியும் சென்னை 28 கேங் ஜாம்பவான்ஸ்!”.. ஜெய் – மிர்ச்சி சிவாவுடன் இணையும் வெங்கட் பிரபு.. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் கையில் எடுக்கும் புதிய மெகா லோடிங்!

Music composer and actor GV Prakash Kumar officially releasing the first look poster of actor Jiiva's Jolliya Irundha Oruthan movie on his social media.

“மச்சி.. ஜீவா லுக் செம்ம ஃபன்னா இருக்கே!”.. ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.. செம்ம ட்ரெண்டிங்!

Director Shankar son Arjith Shankar along with Thalapathy Vijay son Jason Sanjay during the official movie launch event setup.

“டைரக்ஷன் படிக்கப் போய் ஹீரோ ஆயிட்டாரு!”.. கோலிவுட்டில் பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுக்கும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்.. தளபதி விஜய் மகன் நேரில் வாழ்த்து!

Actor Jiiva and Director M Rajesh during the official project tracking phase of Jolliya Irundha Oruthan movie.

“SMS காம்போ ஞாபகம் இருக்கா?!”.. ஜீவா – இயக்குநர் ராஜேஷ் – யுவன் கூட்டணியின் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ ஃபர்ஸ்ட் லுக் டைம் பிக்ஸ்!

Actress Samantha speaking emotionally holding a mic during her upcoming movie press meet at Satyam Theatre Chennai.

“சாய் பல்லவி நோ சொன்னாங்க.. அப்புறம் ஆக்ஷன் சேர்த்து நான் உள்ள வந்தேன்!”.. ‘எங்கள் தங்கம்’ பிரஸ்மீட்டில் சமந்தா ஓப்பனாக உடைத்த உண்மை!

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!