---Advertisement---

10 வது வருடத்தில் மங்காத்தா

Published on: August 31, 2021
---Advertisement---

அஜீத் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு இதே நாளில் வெளியான படம் மங்காத்தா. அஜீத், லட்சுமிராய், த்ரிஷா மற்றும் பலரானோர் இப்படத்தில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்த இந்த படத்தை க்ளவுட் நயன் மூவிஸ் தயாரித்து  சன் பிக்சர்ஸ்  வெளியிட்டது.

வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அஜீத் இந்த படத்தில்தான் வித்யாசமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்தார். அஜீத் ரசிகர்கள் கொண்டாடிய படம் என்று இதை சொல்லலாம்.

அஜீத் அவ்வளவு ஸ்டைலாக மாஸாக நடித்திருந்தார்.க்ளைமாக்ஸ் எதிர்பாராத வகையில் இருந்தது.

யுவனின் ஸ்டைலான பிஜிம் மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இன்றுடன் இப்படம் வெளிவந்து 10 வருடங்களை கடந்துள்ளதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மகிழ்ந்து வாழ்த்து டுவிட் வெளியிட்டுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vishal sharing his views on Dhanush's rumored political entry.

“அரசியல்வாதிகள் கூத்தாடி தனம் பண்றப்போ…”: நடிகர் தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்து விஷால் அதிரடிப் பேச்சு!

News graphic featuring updates on Ajith Kumar's Daredevil and potential Shankar collaboration.

நடிகர் அஜித்துடன் இணையும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்? ‘டேர்டெவில்’ படத்தில் மோகன்லால் மற்றும் வெங்கடேஷ் நடிக்க பேச்சுவார்த்தை!

Official announcement graphic of Ram Gopal Varma's Police Company starring Harshvardhan Rane.

‘டி கம்பெனியை விட ஆபத்தானது’: தயா நாயக் கதாபாத்திரத்தில் ஹர்ஷ் வர்தன் ரானே நடிக்கும் ‘போலீஸ் கம்பெனி’ படத்தை அறிவித்தார் ராம் கோபால் வர்மா!

Music composer GV Prakash Kumar talking about winning his third National Award for Amaran.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘விசாரணை’ படங்களுக்கு மிஸ் ஆனது: 3-வது தேசிய விருது குறித்து மனம் திறந்த ஜி.வி. பிரகாஷ் குமார்!

Instagram update announcing the commencement of Seyon movie schedule 2.

“ஆடி வெள்ளி பூத்திருச்சு… சேயோன் ஷெட்யூல் 2 இன்று தொடங்கிருச்சு”: இன்ஸ்டாவில் மாஸான அப்டேட் விட்ட தயாரிப்பு நிறுவனம்!

Title poster of Kiran Abbavaram's pan-India mythological film Indraputra.

பான் இந்தியா மைத்தாலஜிக்கல் களத்தில் களமிறங்கும் கிிரண் அப்பாவரம்: பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட ‘இந்திரபுத்ரா’!