---Advertisement---

வெற்றிமாறன் சூரி பட பர்ஸ்ட் லுக் வெளியானது

Published on: April 22, 2021
---Advertisement---

இயக்குனர் வெற்றிமாறன் காமெடி நடிகர் சூரியை கதையின் நாயகனாக்கி புதிய படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு முதல்முறையாக இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அது வாத்தியார் கதாபாத்திரம் என தெரிய வந்துள்ளது.

படத்திற்கு விடுதலை என பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தை எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.