---Advertisement---

ரஞ்சித் படத்துக்கு பயிற்சி எடுக்கும் ஆர்யா

Published on: November 3, 2020
---Advertisement---

பா.ரஞ்சித் தற்போது ஆர்யாவை வைத்து படம் இயக்கி வருகிறார். இதில் வடசென்னையை சேர்ந்த பாக்ஸராக நடிக்கிறார். இது முழுக்க முழுக்க ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படமாகும்.

இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல புகைப்படத்தை சில நாட்களுக்கு முன் ஆர்யா பகிர்ந்து இருந்தார்.

சால்பேட்டா என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கான ஒத்திகை காட்சிகளை நடிகர் ஆர்யா வெளியிட்டு இருக்கிறார்.

இயக்குனர் தயாரிப்பாளர், பயிற்சியாளர் என அனைவருக்கும் தனது நன்றியை ஆர்யா கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.