---Advertisement---

மேக்கப்பே இல்லாமல் நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க!!

By Sri
Published on: April 8, 2020
Ramya Pandiyan sp
---Advertisement---

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandiyan sp1
Ramya Pandiyan sp1

இவர் அந்த அளவிற்கு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒரு சின்ன போட்டோவால் மிகவும் பிரபலமானார். மொட்டை மாடியில் புடவையுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டு இளசுகளுக்கு இடுப்பழகி ரம்யா பாண்டியனாக வலம்வந்தார்.

இதுவரை, ரம்யாவின் போட்டோகள் எல்லாமே இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தூக்கமில்லாத இரவுக்குப் பிறகு தூங்கிய முகம் என்று அவரின் புகைப்படத்தை ஒன்றை வெளியிட, அதை பார்த்த ரசிகர் ஒருவர் ஐயோ! மேக்கப் இல்லாம நீங்க ரொம்ப அழகா க்யூட்டா இருக்கீங்க! என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

https://www.instagram.com/p/B-rQlLIBc2B/?utm_source=ig_embed&utm_campaign=loading

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!