தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. இந்த படத்தில் நடித்தாலும் தமிழில் பெரிய வாய்ப்புகள் வராமல் அக்கட தேசமான தெலுங்கு தேசம் பக்கம் கரை ஒதுங்கிய இவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தது. தமிழில் ஒதுக்கப்பட்ட இவர் தெலுங்கில் வெற்றியடைந்தவுடன் தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.
அப்படியாக பூஜா ஹெக்டே விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Just an ordinary girl looking for extraordinary experiences ☺️🤎@Huvafenfushi_ pic.twitter.com/dEc6Y2UCpK
— Pooja Hegde (@hegdepooja) November 14, 2021









