---Advertisement---

ஜ்வாலா கட்டா விஷ்ணு விஷால் திருமண தேதி

Published on: April 13, 2021
---Advertisement---

பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவும் நடிகர் விஷ்ணு விஷாலும் சில காலமாகவே பல இடங்களுக்கு ஒன்றாக செல்வது சுற்றுவது என பொழுதை போக்கி வந்தனர்.

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் ஐஜி ரமேஷ் குடவாலா என்பவரின் மகன் ஆவார்.இவர் ராட்சஷன் பட வெற்றி நேரத்தில் தனது முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் அதன் பின் ஜ்வாலா கட்டாவுடன் சேர்ந்து ஊர் சுற்றிய விஷ்ணு விஷால் தற்போது திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து தங்கள் திருமண தேதியை அறிவித்துள்ளனர்.

வரும்22ம் தேதி இவர்கள் திருமணம் நடைபெறுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.