---Advertisement---

சந்தானம் நடித்த சபாபதி படத்தின் டிரெய்லர்

Published on: November 10, 2021
---Advertisement---

ஸ்ரீனிவாசராவ் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சபாபதி. இப்படம் முற்றிலும் காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. இதில் திக்குவாய் கதாபாத்திரமாக சந்தானம் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.