இந்திய தமிழ் சினிமாவில் குறிப்பாக ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக ஒரு காலத்தில் ஜொலித்தவர் ராம்கோபால் வர்மா. இவர் ஒரு வித்தியாசமான நபர் ஆவார்.
நான் இப்டிதான் இருப்பேன் என ஓப்பனாக அனைத்து விசயத்தையும் செய்பவர் இவர். மது குடித்து அதை டுவிட்டரில் போஸ்ட் போடுவது, கவர்ச்சி அழகிகளுடன் போஸ் கொடுப்பது அடல்ஸ் ஒன்லி படங்களாக எடுப்பது என இவரின் அட்ராசிட்டிகள் எல்லை மீறித்தான் போகின்றன.
சமீப காலமாக அடல்ஸ் ஒன்லி படங்களை அதிகம் இயக்கி வருகிறார்.
இன்று மாலை கூட இவரின் டேஞ்சரஸ் என்ற லெஸ்பியன் டைப் படம் ஒன்றின் டிரெய்லர் வெளியாகிறது.
இவர் தற்போது இது போன்ற படங்களைத்தான் அதிகம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
For all moralists out there,here’s a hard reminder that Section 377 has been repealed legitimising same sex relationships ..DANGEROUS will be 1st feature film in India to make use of Blockchain and be sold as an NFT….Launching RgvCoin Soon.. Trailer releasing today 5 pm pic.twitter.com/KrdKBZFJYf
— Ram Gopal Varma (@RGVzoomin) October 5, 2021









