---Advertisement---

வெற்றிமாறன் இவ்ளோ வயலன்டான ஆளா?… பாலு மகேந்திராவையே பயம் காட்டிய படம் அது!…

Published on: May 2, 2024
vetrimaran balumahendra
---Advertisement---

பாலுமகேந்திரா தமிழ் சினிமா கண்ட இயக்குனர்களில் மிக மிக முக்கியமானவர். ஒரு சினிமா படத்தை எப்படி எல்லாம் கையாலாம் என்கின்ற யுக்தியை தெரிந்தவர்.

அவரிடம் உதவ இயக்குனராக பனிபுரிந்தவர்கள் பலர் இன்று தமிழ் சினிமாவில் உச்ச இயக்குனர்களாக இருந்த வெள்ளித்திரையை வண்ண வண்ணமாக அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர்…

அவருடைய வழித்தோன்றல்களில் ஒருவர் வெற்றிமாறன். “ஆடுகளம்”, “பொல்லாதவன்” போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கான அத்தியாயத்தை எழுதி வருகிறார்.

தனுஷின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இயக்குனர்களில் இவர் முக்கியமான ஒருவராகத்தான் பார்க்கப்படுகிறார். இவருடன் பனியாற்றியவரும் அவரது நெருங்கிய நன்பருமான நரேன் வெற்றி மாறன், பாலு மஹேந்திரா உறவு குறித்து பேசியுள்ளார்.

இருவரும் தகப்பன் மகன் போலத்தான் இருந்து வந்தார்களாம். பாலு மஹேந்திரனுடன் அடிக்கடி கோபித்து கொண்டு சென்றுவிடுவாராம் வெற்றி மாறன். ஆனால் ஒரு சில நாளிலேயே மனமாற்றம் கொண்டு மீண்டும் தனது குருநாதரை தேடி செல்வாராம்.

vetrimaran thanush
vetrimaran thanush

வெற்றிமாறன் இயக்கிய “பொல்லாதவன்” படத்தை பார்த்த பாலு மகேந்திராவோ,  வெற்றிமாறனுக்குள்ளே இவ்வளவு வன்முறை இருந்ததா? என சொன்னாராம் . அது மட்டுமல்லாது தமிழ் திரை உலகிற்கு இயக்குனர் பாலா போல இன்னொருவர் கிடைத்து விட்டார் என பெருமையோடு சொல்லியிருந்திருக்கிறார்.

சேது, நந்தா, போன்ற படங்களை இயக்கிய பாலாவும், தங்க மீன்கள் பட ராம் ஆகியோரும்  பாலு மஹேந்திரனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள்  தான். இப்படி பாலுமஹேந்திரா என்ற பட்டறையில் கூறுதீட்டப்பட்ட கத்திகள் தான் வெற்றி மாறன், பாலா, ராம்  போன்றவர்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!