கர்மா தான் அனைத்தையும் இயக்குகிறது இயக்குனர்- பாரதி கண்ணன்

கர்மா தான் அனைத்தையும் இயக்குகிறது இயக்குனர்- பாரதி கண்ணன்

கடந்த வாரம் இயக்குனர் சித்ரா லட்சுமணனுக்கு இயக்குனர் பாரதி கண்ணன் பேட்டி கொடுத்தாலும் கொடுத்தார் அவரின் வீடியோக்கள் தான் அதிகம் சோசியல் மீடியாவை சுற்றி வருகிறது.   ஆன்மீகத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ள இயக்குனர் பாரதி கண்ணனிடம் சித்ரா லட்சுமணன்…