மாமனிதன் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

மாமனிதன் படத்தின் இரண்டாம் பாடல் வெளியீடு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாமனிதன். இப்படத்திற்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தில் இரண்டாவதாக ஒரு பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது யுவன் இசையமைத்து பாடி நடித்துள்ள அந்த பாடல் இதோ. https://youtu.be/kpPDGftkT4U