ஓமிக்ரான் வேகம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
உருமாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் உருமாற்றமான டெல்டா …
