ஒடிடியில் வெளியாகும் நயன் விக்கி திருமணம்
ஐயா படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் நயன் தாரா. முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்றாலும், அடுத்து நடித்த சந்திரமுகி படமே மிகப்பெரும் பெயரை பெற்றுக்கொடுத்தது. குறுகிய காலத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் நடித்தார். மிக வேகமாக …
