தளபதி விஜய்யின் பெருந்தன்மை: வில்லு படப்பிடிப்பில் நண்பனுக்காக விஜய் செய்த நெகிழ்ச்சி காரியம்!
வில்லு படப்பிடிப்பின் போது ஒரே ஒரு லைஃப் ஜாக்கெட் மட்டுமே இருந்த நிலையில், அதனைத் தனது நண்பன் ஸ்ரீமனுக்குக் கொடுத்துப் பாதுகாத்த நடிகர் விஜய்யின் செயல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
