raguvaran

நடிகனானதுக்கு நாலு கோழிகளை வாங்கி வளர்த்திருக்கலாம்…விரக்தி அடைந்த ரகுவரன்…

சினிமா பட வில்லன்கள் என்றால் முரட்டு மீசையும், கட்டு மஸ்தான உடம்பும் இருக்க வேண்டும் என்பது  எழுதப்படாத சட்டமாக இருந்து வந்த நேரம் அது. ஹீரோக்களுக்கு இணையாக கருதப்பட்டவர்கள் வில்லன்கள். ஈவு, இரக்கமற்ற சம்பவங்களை  செய்தும், காட்சிகளில் சத்தமான வசனங்கள் பேசினால்…