இணைய யூ டியூப் வீடியோக்களில் மிகவும் புகழ்பெற்றது சமையல் வீடியோக்கள்தான், மற்ற வீடியோக்களை விட இந்த வீடியோக்களுக்கு யூ டியூபில் தனி மவுசு உள்ளது. இந்த யூ டியூப் சேனலில் வில்லேஜ் குக்கிங் என்ற சேனல்...
வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூ டியூப் சேனல் கடந்த 2018ம் ஆண்டு புதுக்கோட்டையை சேர்ந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. முற்றிலும் திறந்தவெளியில் வித்தியாசமான முறையில் இவர்களால் சமையல் செய்யப்பட்டது. கடந்த தேர்தலுக்கு தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்த...