vijay

ஆக்டிங்க்கு வேண்டாம் ஸ்டாப்பு…படத்தை பண்ணாதீங்க டிராப்பு…வித்யாசம் காட்டி விஜய் கவணத்தை ஈர்த்த ரசிகர்கள்…

அரசியல் கட்சி துவங்கியதுமே தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடப்போவதாக விஜய் அறிவித்து விட்டார். அவரது "கோட்" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போதைக்கு செப்டம்பர் மாதம் 5ம்தேதி "கோட்" வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீசுக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து…