பா.இரஞ்சித்தின் ‘வெட்டுவம்’ அப்டேட்: செப்டம்பர் 18-ல் வெளியாகும் ‘வேர்ல்ட் ஆஃப் வெட்டுவம்’ பிரத்யேக கிளிம்ப்ஸ்!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் படமான ‘வெட்டுவம்’ படத்தின் புதிய உலகை விவரிக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ செப்டம்பர் 18-ல் வெளியாகிறது.
