வெங்கடேச சுப்ரபாதத்தை இப்படி அலறவிடலாமா- கஸ்தூரி ஆதங்கம்
பொதுவாக நம்மில் பலர் பக்திப்பாடல்களை ஒலிபரப்புகிறேன் என சுற்றுப்புறம் முழுமைக்கும் அலற விடுவார்கள். விழாக்காலங்களிலும் சுற்றிலும் மைக் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பி அலற விடுவார்கள். இது சுற்றுப்புறத்தில் இருக்கும் பலருக்கும் எரிச்சலை கிளப்பும். …
