Posted incinema news Latest News Tamil Cinema News
கவுண்டமணி செந்தில் காமெடி ஹிட்டுக்கு மெய்ன் இவர்தான் – காமெடி ரைட்டர் வீரப்பன்
பல வருடம் முன்பு வந்த கீதாஞ்சலி படத்திலிருந்து ஒரு காமெடி , இரண்டு பேர் குதிரையில ஏறிக்கிட்டு நாங்க தூய்மையான லவ்வர்ஸ் அப்படினு சொல்வாங்க இப்போ லவ்வர்ஸ்னு சொல்லுவிங்க அப்புறம் கல்யாணம் ஆயிடும் கொஞ்ச நாள் வாழ்விங்க அப்புறம் நாங்க பிரிஞ்சுட்டோம்…