பெரும் வெற்றி கண்ட வருவான் வடிவேலனுக்கு வயது 44

பெரும் வெற்றி கண்ட வருவான் வடிவேலனுக்கு வயது 44

கடந்த மே 19,   1978ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருவான் வடிவேலன். இப்படத்தில் ஜெய்கணேஷ், முத்துராமன், ஜெய சித்ரா, படாபட் ஜெயலட்சுமி,, சந்திரகலா, பத்மபிரியா போன்றோர் நடித்திருந்தனர். எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் அடித்தன. இறையருள் இயக்குனர்…