வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட காமெடி நடிகர் மரணம்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் சூரியுடன் சேர்ந்து காமெடி செய்தவர் பவுன்ராஜ். அதிலும் ரஜினி முருகன் படத்தில் வாழைப்பழத்தை இழுத்து கடையையே காலி செய்யும் காமெடியில் நடித்தவர் இவர். …
