“ஃபேன் கேர்ள் டூ சிஎம்!”: முதல்வர் விஜயை நேரில் சந்தித்து நெகிழ்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர் விஜயைச் சந்தித்த நடிகை ராஷ்மிகா மந்தனா, அவரது வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.”
