Entertainment3 years ago
சரத்குமார் பிறந்த நாள் மகள் வருவின் வாழ்த்து
கண் சிமிட்டும் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத்குமார் . இப்படத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் ஒரே நேரத்தில் அவதாரமெடுத்தவர் இவர். ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த சரத், சேரன் பாண்டியன், நாட்டாமை, சூர்ய வம்சம்...