Posted incinema news Latest News Tamil Cinema News
நாட்டாமையும் நான் தான்…சூரியவம்சமும் எனக்கு தான்!…விஜயகாந்த் பெயரைக்கேட்டு வழி விட்டசரத்குமார்?…
இயக்குனர் விக்ரமன் விஜய், சரத்குமார், விஜயகாந்த், முரளி போன்ற நடிகர்களை வைத்து மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் தமிழ் சினிமாவிற்கு. விக்ரமனின் படம் ஒன்றில் சரத்குமார் இணைவதாக இருந்தது. "சூரியவம்சம்" படத்தில் சரத்குமாரை வைத்து இயக்கிய தன் பின்னணியை விக்ரமன்…