சிபி சத்யராஜின் ரங்கா படத்தின் உன் கண்கள் பாடல் வெளியீடு

un kangal song

சிபி சத்யராஜ் நிகிலா நடிப்பில் உருவாகி வரும் படம் ரங்கா. இப்படத்தில் சிபி சத்யராஜ், நிகிலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டி.வினோத் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள உன் கண்கள் என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது.