ஒரு நாளைக்கு இத்தனை பேரா?…எப்படி சமாளிக்கிறது!…ஆதங்கப்பட்ட ரஜினியின் ரீல் மாமியார்?…

uma

தனியார் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமடைந்தவர் உமா பத்மநாபன். தொலைக்காட்சியின் மூலம் கிடைத்த புகழ் அவரை அப்படியே வெள்ளித்திரைக்கு கூட்டிச்சென்றது. எடுத்த எடுப்பிலேயே ஷங்கர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ரஜினி, ஸ்ரேயா நடித்த “சிவாஜி” …

Read more