தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடிவடைந்த தீபாவளி டிக்கெட் புக்கிங்…ஆர்வம் காட்டிய பயணிகள்…

Train ticket

நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவதில் தீபாவளி பண்டிகையும் ஒன்று. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தினத்தில் கவலைகளை எல்லாம் மறந்து குடும்பத்தோடு உற்சாகாக கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது. …

Read more