சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி

tomoto pickle

புளியை எலுமிச்சை அளவு எடுத்து வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும். ஆறிய பிறகு சிறிதளவு தண்ணீட் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொள்ளவும். அரைகிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் …

Read more