“ஜிவி பிரகாஷ் குரலில் ஒரு மேஜிக்!” – ஹேப்பி ராஜ் படத்தின் ‘துரு துரு’ பாடல் ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அறிமுக இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தின் மெலடி பாடலான ‘துரு துரு’ இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
