டபுள் ட்ரீட் கொடுக்கப்போற தளபதி?…பட்டைய கிளப்ப போறாராம் பிறந்த நாள் அன்னைக்கு!…
ஜுன்- 22 விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்க கூடிய நாள். விஜய் படம் வெளியாவதை விட வெறித்தனமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விடுவார்கள் இந்த தேதியில் வருடம் தோறும். கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சி குவியலைக்கொட்டித்தீர்த்து விடுவார்கள் அந்த தினத்தில். இந்த தினம் இந்த ஆண்டு கடந்தவையை விட அதிகமாக முக்கியத்துவம் பெரும் என் எதிர்பார்க்கலாம். காரணம் நடிகராக…