தக்-லைஃப்ல தட்டி தூக்கப்போகும் சிம்பு?…வெளியான ஃபோட்டோ!…அழகு பையனா இருக்காரே…
ஒருவழியா பிரச்சனையெல்லாத்தையும் முடிச்சிட்டாரு போல சிம்பு. மணிரத்னம் படத்துல நடிக்கிறதுன்னா சும்மாவா?. எப்பேர்ப்பட்ட இயக்குனர் அவரு. தக்-லைஃப் மட்டும் தடுமாறாம வந்துச்சின்னா சிம்பு சினிமா கேரியருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான். “ஜெயம்”ரவி,துல்கர் சல்மான் இவங்கதான் நடிக்கிறதா இருந்துச்சு முதல்ல. ஆனா பாருங்க நடுவுல ஏதேதோ குழப்பங்கள். இவங்க ரெண்டு பேரும் படத்துல நடிக்கவில்லைன்னு பகீர்…