Latest News1 month ago
பஞ்சாயத்து முடிஞ்சு போச்சு கிளம்பு…வெளியேற்றப்பட்டாரா சிம்பு?…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகன்,இசையமைப்பாளர்,வசனகர்த்தா இயக்குனர்,தயாரிப்பாளர் என ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு. தமிழ் திரை உலகில் தனக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இவர். சமீப காலத்தில் இவருடைய படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பத்தில்லை....