இதை போட்டு வாழ்த்து சொன்னாதான் சந்தோஷம்-திவ்யதர்ஷினி
இன்று புது வருடத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர். பிரபல தொகுப்பாளரான திவ்யதர்ஷினிக்கு இந்த போஸ்டரை போட்டு வாழ்த்து சொன்னாதான் திருப்தியாக இருக்கிறதாம். அப்படி என்ன போஸ்டர் என்று கேட்குறிங்களா இந்த போஸ்டர்தான் …
