Tag: thivayadharshini
திவ்யதர்ஷினிக்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்து
விஜய் டிவியில் வந்த காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினியை சுருக்கமாக டிடி என்று அனைவரும் செல்லமாக அழைப்பர்.
காபி வித் டிடியில் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ள டிடி...