திருச்செந்தூர் முருகன் கோவிலில் புகழ்பெற்ற மாசி திருவிழா இன்று தொடக்கம்

masi festival thiruchendhur

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றுதான் திருச்செந்தூர். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் உள்ளது. நாள்தோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிக அதிகம். நீண்ட வரிசையில் நின்றுதான் ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும் அந்த அளவு மக்கள் …

Read more