நக்கல்யா உனக்கு!…சிவாஜியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த கவுண்டமணி!…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடைய ஆளுமையை பற்றி தமிழ் சினிமாவே நன்றாக அறியும். அவர் முன் நின்று பலரும் பேசுவதற்கு அஞ்சுவார்களாம். எல்லா விஷயத்திலும் சரியாக இருப்பவர், நன்னடத்தை, ஒழுக்கத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பவர். …
