அருள்நிதி ஐபிஎஸ் அதிகாரியாக கலக்கி இருக்கும் தேஜாவு பட டீசர்
அருள் நிதி அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தேஜாவு என்ற படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
அருள் நிதி அதிரடி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் தேஜாவு என்ற படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
வம்சம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அருள்நிதி. முதல் படத்தில் இருந்தே சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தி வருகிறார். முதிர்ச்சியான நடிகர் போல எல்லாவற்றையும் உணர்ந்து அனைத்து படங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். இவரது …