Posted inLatest News National News Tamil Cinema News
மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் 1முதல் திறப்பு -தமிழ்நாட்டில் அல்ல
கடந்த மார்ச்24 ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமெங்கும் லாக் டவுன் ஸ்டார்ட் ஆனது. இதில் பல மால்கள், கோவில்கள், தியேட்டர்கள் மூடப்பட்டது. தற்போது பெரும்பாலானவை திறக்கப்பட்ட நிலையில் தியேட்டர்கள் மட்டும் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டிலும் விஜய் நடித்த மாஸ்டர்…