Posted incinema news Latest News Tamil Cinema News
லெஜென்ட் சரவணன் ஆன் தி வே!…அதிர வைக்கப்போற அண்ணாச்சி!…அடுத்த படம் ரெடியா?…
"லெஜென்ட்" படத்தின் மூலம் புயலாக தமிழ் சினிமாவில் அறிமுகமகி ஒட்டு மொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைத்தவர சரவணன். அவரது பெயரே 'லெஜென்ட்' சரவணன் என மாறும் அலவில் தான் இருந்தது இந்த படம். லெஜென்ட் படத்தில் மட்டும் தான் இவர்…