தில்லுக்கு துட்டு…அவரா இவரா?…டாஸ் போட காத்திருக்கும் ரஜினிகாந்த்!…
“ஜெயிலர்” பட வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தினுடைய மார்க்கெட் பழைய நிலையை அடைந்துள்ளது. ஜெயிலருக்கு முன்பு பேர் சொல்லும் அளவிலான ‘ஹிட்டான ‘ படம் என்றால் அது “பேட்ட” மட்டுமே. சுறுசுறுப்பான ரஜினியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அவர்களிம் விருப்பம் போலே காட்டியதாக கருத்து சொல்ல வைத்த படம் அது. “ஜெயிலர்” படத்தில் ரஜினியினுடைய ஸ்டைலான,அமைதியான நடிப்பு ரசிகர்களை…