10th Public Exams update

10ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

இந்தியாவில் கொரொனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. இதனை தொடர்ந்து தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா? என்ற சந்தேகம் வலுவடைந்தது…