மீண்டும் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன்

மீண்டும் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல வருடங்களாக தனக்கு கட்சியும் வேணாம் கொடியும் வேணாம், கட்சி எல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு என்று பாடல்கள் வைத்து கட்சிக்கே வரமாட்டேன் என சொல்லி இருந்தார். பின்பு அவரது ரசிகர்களின் தொடர்…