விமர்சனத்தில் எல்லை மீறும் தமிழ் டாக்கீஸ் மாறன்
அந்தக்காலத்தில் குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற ஜனரஞ்சகமான நாளிதழ்களில் வரும் சினிமா விமர்சனங்களே பிரதானமாக இருந்தன. தற்போது உள்ள இணைய உலகில் நிறைய யூ டியூப் சேனல்கள் பெருகி விட்டன. அதில் எதிர்மறையான …
