vidyasagar vijay

ஒப்பனிங் சாங்ன்னா இப்படில்லா இருக்கனும்….வித்தை காட்டிய வித்யாசாகர்…

மாஸ் ஹீரோவா இருந்தாலும் சரி, வளர்ந்து வருகிறவராக இருந்தாலும் சரி அவர்கள் படங்களின் ஓப்பனிங் பாடல்கள் கூர்ந்து  கவணிக்கப்படும். அது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் நாயகர்களின் கேரியரில். இதில் ரஜினி, கமல், அஜீத், விஜய், தனுஷ், சிம்பு…